துறை பற்றிய விவரங்கள்
பழமையும் பண்பாட்டுப் பெருமையும் உடையது தமிழ் .உயர்தனிச் செம்மொழியாய் விளங்கும் அதன் பெருமையைப் பறை சாற்றுவது தமிழ்த்துறையின் கடமை .தகுதி வாய்ந்த பேராசிரியர்களைக் கொண்டு மாணவர் மனம் என்னும் வயலில் நல்ல நெல்மணிகள் என்னும் சிந்தனைகளை விதைப்பது எமது நிர்வாகம் (வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி) மனிதவாழ்வுக்கு தேவையான அனைத்துக் கருத்துகளும் தமிழ்மொழிக்குள் அடக்கம் இவை இன்று மட்டுமல்ல என்றும் புகழ் விளக்கை ஏற்றும் அணையா ஜோதி ,வாழ்க தமிழ் !
ஆசிரிய சுயவிவரம்
துறைத் தலைவர்
பெயர் : முனைவர் க.ரா.சுப்பிரமணியன்
கல்வி தகுதி : M.A.,M.Phil.,B.Ed.,Ph.D
பதவி : பேராசிரியர் மற்றும் தலைவர்
அனுபவம் : 25 ஆண்டுகள்
தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வு கட்டுரைகள் : 20
நூல்கள் வெளியீடு : 03
பேரைசிரியர்களின் எண்ணிக்கை
வரிசை எண் | பெயர் | கல்வி தகுதி | பதவி | அனுபவம் | தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வு கட்டுரைகள் |
---|---|---|---|---|---|
1 | முனைவர்க.ரா.சுப்பிரமணியன் | M.A.,M.Phil.,B.Ed.,Ph.D | பேராசிரியர் மற்றும் தலைவர் | 25 ஆண்டுகள் | 20 ஆய்வு கட்டுரைகள் மற்றும் 03 நூல்கள் வெளியீடு |
2 | திரு. ஜெ .அருள்முருகன் | M.A.,M.Phil., | உதவிப் பேராசியர் | 04 ஆண்டுகள் | இல்லை |
3 | திரு. ப . இராமன் | M.A.,B.Ed | உதவிப் பேராசியர் | 01 ஆண்டு | இல்லை |